தமிழ்

1973563_703853206328794_6988590189473044618_oநியூகாசில் தமிழ்க் கல்விக்கழகத்தின் பாடத்திட்டங்கள் அமெரிக்கன் தமிழ்க் கல்விக்கழகத்தின் பாடத்திட்டங்களின் அடிப்படையில் நடத்தப்படுகின்றன. அமெரிக்கன் தமிழ்க் கல்விக்கழகத்தின் பாடத்திட்டங்கள் வெளிநாட்டுச்சூழலில் வாழும் குழந்தைகளும், எளிதாக தமிழ்க் கற்கும் வகையில் பாட நூல்கள், பயிற்சி புத்தகங்கள் மற்றும் பல்லூடகம் (மல்டிமீடியா) முறையிலும் பாடங்கள் வகுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கன் தமிழ்க் கல்விக்கழகத்துடன் இணைந்து, இங்கிலாந்தில் முதன்முறையாக நமது நியூகாசில் தமிழ்க் கல்விக்கழகம் தமிழ்ப்பணி ஆற்றுவதில் பெருமை கொள்கிறோம்.
 
மாணவர்கள் தங்கள் வீட்டுப்பாடங்களைப் படிக்க இங்கு சொடுக்கவும்.