ஆசிரியர்கள்

திருமதி மாலதி பிரதீப் அவர்கள் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுநிலை வணிகவியல் படித்தவர்.  திருக்குறள்,  பாரதியார் கவிதைகள் இவற்றில் மிக்க ஆர்வம் உடையவர்.  செம்மொழியாம் தமிழ் மொழியை எளியமுறையில்,  குழந்தைகளுக்கு கற்று கொடுப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்பவர்.
 
 
நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் தமிழ்க் கல்வியை கற்றுக்கொடுத்து வருபவர். வெளிநாட்டுச்சூழலில் வளரும் நம் இளைய தலைமுறைக்குத்  தகுந்த முறையில் தமிழ் மொழியை கற்றுத்தருவது இவரின் சிறப்பம்சமாகும்.