ஆதரவளிக்க

நியூகாசில் மற்றும் அதன் சுற்றுப்புற இடங்களில் வாழும் தமிழ்ச் சமூகத்தைச் சார்ந்த இளைய தலைமுறையிடம் தமிழ் மொழி மற்றும் தமிழ்க் கலாச்சாரம் வளர்க்க ஆதரவு வழங்குமாறு நியூகாசில் தமிழ்க் கல்விக்கழகம் அன்புடன் கேட்டுக் கொள்கிறது. கீழே தரப்பட்டுள்ள இரண்டு வழிகளின் மூலமாக நீங்களும் உங்கள் நண்பர்களும், இலவசமாக, நிதித் திரட்டி உதவிட இயலும்.

  1. www.newcastletamil.easysearch.org.uk என்ற இணைப்பின் வழியாக வலைத் தேடுதல் (search) செய்யப்படும் ஒவ்வொரு முழுமையான வலைத் தேடுதலுக்கும் (completed search) நீங்கள் £0.01 இலவசமாக நிதித் திரட்டி உதவிடலாம்.
  1. easyfundraising.org.uk/causes/newcastletamilஎன்ற இணைப்பின் வழியாக 2700க்கும் மேற்பட்ட கடைகளில், இணையம் வழியாக (on-line shopping) பொருட்களை வாங்குவதன் மூலம், கூடுதல் கட்டணமின்றி இலவசமாக நிதித் திரட்டி உதவிடலாம்.

மேலும் விபரங்களுக்கு கிழே தரப்பட்டுள்ள தொடர்பை சொடுக்குக.

http://wfyw.easyfundraising.org.uk/?id=129626