தொடர்பு மையம்

tva-cwhomeநமது நியூகாசில் தமிழ்க் கல்விக்கழகம், தமிழக அரசால் நிறுவப் பெற்ற தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற தமிழ்க் கல்வித் தொடர்பு மற்றும் தேர்வு மையமகாப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதினை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழ்மொழி கற்கும் குழந்தைகள் மற்றும் தமிழ்க் கல்வியைத் தொடரவிரும்பும் பெரியோர்கள், மழலைக்கல்வி முதல் பட்டப்படிப்பு வரை பயிற்சி பெற்றுத் தேர்வு எழுதிடவும், தமிழக அரசின் தஞ்சை தமிழ்ப் பல்கலைகழகத்தின் சான்றிதழ் பெறவும் ஆவண செய்யப்படும்.

மேலும் விபரங்களுக்கு, இங்கே சொடுக்கவும்.

பாடத்திட்டம்

தேர்வு முறை