பதிவுகள்

11Dec 2015

இன்று ‘மீசைக் கவிஞன்’ என்றும் ‘முண்டாசு கவிஞன்’ என்றும் தமிழ் இலக்கிய உலகம் போற்றும் பாரதியாரின் பிறந்த தினம். ( டிசம்பர் 11,1882). சுப்ரமணிய பாரதியார் அவர்கள், சின்னசாமி ஐயருக்கும், இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக 1882 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் பிறந்தார். இவர் சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, ஆங்கிலம் போன்ற பிறமொழிகளிலும் தனி புலமைபெற்று விளங்கினார். ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ என்று தம் தாய்மொழியாம் தமிழ்மொழியின் பெருமையை […]

10Oct 2015

நியூகாசில் தமிழ்க் கல்விக்கழகம் இப்பொழுது Telegram’ல் @newcastletamilacademy Newcastle Tamil Academy is now on Telegram @newcastletamilacademy